போபிதோரா காட்டுயிர் காப்பகம்
போபிதோரா காட்டுயிர் காப்பகம் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் வட கரையில் மரிகாவன் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகமாகும். இது காட்டுயிர் காப்பகமாக 1987 ஆம் ஆண்டு 38.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இக்காப்பகப் புல்வெளி, ஈர நிலம் இந்திய மூக்குக்கொம்பனின் வாழிடமாக உள்ளது. அதிக அளவிலான இந்திய மூக்குக்கொம்பன் இங்கு வாழ்கின்றது.
Read article
Nearby Places
மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம்